Tag: சிங்காரச் சென்னை அட்டையை
இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!
ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...
