Tag: சிதம்பரம் சாதிய வன்கொடுமை
சிதம்பரம், அரியலூரில் சாதிய வன்கொடுமை புகார்: விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு விசிக கோரிக்கை!
சிதம்பரம் அருகே கரிக்குப்பம் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி பகுதிகளில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் சாதிய வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
