Tag: சினிமா அனுபவம்

நடனம் கூட ஆட முடியாது என விமர்சித்தனர்… சினிமா அனுபவம் பகிர்ந்த கத்ரினா கைஃப்…

இந்திய திரையுலகம் என கொண்டாடப்படுவது பாலிவுட் திரையுலகம். பாலிவுட்டில் ஏராளமான நடிகைகள் இருந்தாலும், சிலர் மட்டுமே உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். ஆலியா பட், தீபிகா படுகோன், கிருத்தி சனோன் வரிசையில் முக்கியமான...