- Advertisement -
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – த.வா.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது த.வா.க.வுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட்டது.
இதனிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல் முருகன் செய்தியாளா்களின் சந்திப்பின் போது, “6 தொகுதிகள் ஒதுக்குமாறு கோாிக்கை விடுத்துள்ளேன். தமிழ் நாட்டில் சுங்கச் சாவடிகள் அனைத்தையும் மூட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம் என த.வா.க தலைவா் வேல் முருகன் கூறியுள்ளாா்.
அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல – சு.வெங்கேடசன் எம்.பி.



