Tag: DMK

வெள்ளை அறிக்கை வெளியிடாமல் திமுக அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்? – அன்புமணி கேள்வி

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அஞ்சி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஓடுவது ஏன்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...

தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை 2வது முறை தள்ளுபடி…

கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.காதல் விவகாரத்தில்...

தி மு கவின் தலைவராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் – செல்வப்பெருந்தகை வாழ்த்துகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று இன்று எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை...

நிறைவேற்றியதோ 13% வாக்குறுதி… 90% வாக்குறுதி நிறைவேற்றியதாக தம்பட்டம் போடும் திமுக – அன்புமணி விமர்சனம்

சென்னை, தியாகராயர் நகரில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ‘‘விடியல் எங்கே?’’ என்ற தலைப்பில் பாமக சார்பாக தொகுக்கப்பட்ட ஆவணங்களை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்து...

தமிழக மக்கள் திமுகவின் துரோக செயலை மன்னிக்க மாட்டார்கள்- ராமதாஸ் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் 2010 முதல் விடாமல் தொடரும் இது திமுகவின் துரோகம் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது...

திமுக என்ற வேரை அசைத்து கூட அமித்ஷாவால் பார்க்க முடியாது – ரகுபதி ஆவேசம்

திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர் எங்கே இருக்கின்றது என்பது அமித்ஷாவுக்கு தெரியாது. திமுகவின் வேர் அவ்வளவு தூரம் ஆழமாக பாய்ந்து இருக்கின்ற வேர். திமுகவின் வேரை...