Tag: DMK

தொடர்ந்து SIR-ஐ எதிர்த்துப் போராடுவோம்” – கனிமொழி எம்.பி. உறுதி!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR-க்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.தாங்கள் ஏற்கெனவே எச்சரித்த விவகாரம் இன்று நாடு முழுவதும் உள்ள...

திமுகவாக இருந்தால் மெத்தம்பெட்டமைனை கோலப்பொடி என்று சொல்லி முடித்திருப்பார்கள்!” – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்

தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை விமர்சித்துப் பேசியுள்ளார்.தவெகவில் யார் தவறு செய்திருந்தாலும் உடனடியாக நடவடிக்கை...

திமுக தலைவர்கள் குறித்து அவதூறான AI பதிவுகள்: நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! வரும் 29ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல்

சமூக வலைதளங்களில் திமுக தலைவர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறான செயற்கை நுண்ணறிவு (AI) பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 29ஆம்...

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள்! 5 ஊழியர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!

திருச்சியிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் ஒளிபரப்பான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பேருந்தை இயக்கிய...

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி, தவெக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பருவமழை...

கல்லா பெட்டி கூட்டணி என விமர்சித்துவிட்டு, திமுக கூட்டணி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக கூட்டணியை முன்பு “கல்லா பெட்டி கூட்டணி” என விமர்சித்துவிட்டு, தற்போது திமுக கூட்டணியின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.மேலும், பணபலம்...