Tag: திமுக
அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள்! 5 ஊழியர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!
திருச்சியிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் ஒளிபரப்பான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பேருந்தை இயக்கிய...
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி, தவெக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பருவமழை...
கல்லா பெட்டி கூட்டணி என விமர்சித்துவிட்டு, திமுக கூட்டணி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
திமுக கூட்டணியை முன்பு “கல்லா பெட்டி கூட்டணி” என விமர்சித்துவிட்டு, தற்போது திமுக கூட்டணியின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.மேலும், பணபலம்...
எவ்வளவு இளைஞர்களின் குரலைத்தான் பாஜகவால் ஒடுக்க முடியும்?– CJP-க்கு அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும்: மு.க.ஸ்டாலின்!
CJP அமைப்புக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் அவர்களின் போராட்டங்களை முடக்கிவிட முடியாது எனக் கேள்வி எழுப்பியுள்ள...
செம்மண் குவாரி வழக்கில் பொன்முடிக்கு நிம்மதி! அமலாக்கத்துறை பதிவு செய்த பணப்பரிவர்த்தனை வழக்கையும் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் வெட்டி எடுத்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பிய திமுக நிர்வாகி உயிரிழப்பு – குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த திமுக நிர்வாகி வழக்கறிஞர் குமரவேலின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது...
