Tag: திமுக
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பிய திமுக நிர்வாகி உயிரிழப்பு – குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த திமுக நிர்வாகி வழக்கறிஞர் குமரவேலின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது...
அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை! – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த...
மருத்துவமனையில் துரைமுருகன்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.வயது மூப்பு காரணமாக...
அண்ணா அறிவாலயத்தில் இருந்து பணம் வந்ததா? கோபாலபுரத்தில் இருந்து பணம் வந்ததா? – திமுகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி!
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுகவினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜ் மோகன், “நல்லது நடந்தால் நாங்கள்தான் காரணம் என்று கூறும் திமுக, தவறு நடந்தால் மட்டும் அதற்குப் பொறுப்பேற்காதது...
பணி நிரந்தரம் கோரி போராடிய மருத்துவப் பணியாளர்கள் கைது: திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்!
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் பிரச்சினையைத்...
இடைத்தேர்தல் முடிவுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன – டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் வரவேற்கவில்லை என்றும், தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...
