Tag: சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகர் படம்… படக்குழுவுக்கு குவியும் வாழ்த்துகள்…

கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் திரைப்படம் தேர்வாகி உள்ளது.இந்திய சினிமாவின் இளம் பெண் இயக்குனர் பாயல் கப்பாடியா. பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான குறும்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர்...

பேரனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய ரஜினிகாந்த்

தனது பேரனின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிய ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா...

யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்… தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு…

தனது குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.நடிகர்களைப் போலவே பல யூடியூபர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். அப்படி ஒருவர் தான்...

யோகி பாபு நடிக்கும் வானவன்… படப்பிடிப்பு நிறைவு…

யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வானவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.திரை உலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான யோகி பாபு தற்போது ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்...

மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச திரைப்ப விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி, சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில்...

ஐந்து நாட்களில் முடிவடையும் அமரன் படப்பிடிப்பு… விரைவில் வௌியாகும் ரிலீஸ் தேதி…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்களில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மெரினா படத்தில் தொடங்கிய சிவகார்த்திகேயனின் சினிமா பயணம், இன்று வரை வெற்றிப்பயணமாக சென்று...