Tag: சினிமா

கோட் படத்தில் களமிறங்கும் சிஎஸ்கே வீரர்கள்!

நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும்...

‘கூலி’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா…… ரஜினியின் பதில் என்ன?

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத்...

லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.லைக்கா நிறுவனம் தமிழ் படங்கள் பலவற்றை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் ஆவார்.Alert 🚨 as we...

மீண்டும் இணையும் ‘ஜோ’ பட கூட்டணி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் ரியோ ராஜ் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர். அப்பொழுதே தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து ரியோ ராஜ் , நெஞ்சமுண்டு நேர்முண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில்...

1000 கோடி வசூல் நாயகனுக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா!

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது....

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய படம்… படப்பிடிப்பு தொடக்கம்…

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா. இவர் நடிப்பு மட்டுமன்றி இயக்கம், நடன இயக்கம், தயாரிப்பு என பற்பல துறைகளில் கலக்கி வருகிறார். சினிமாவில் துணை நடிகராக...