Tag: சினிமா

பொங்கலுக்கு வெளியாகும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தனுஷிற்கு பிறகு பாலிவுட்டில் கால் பதித்த இவர் தற்போது...

இயக்குநர் சேரனின் தந்தை காலமானார், பிரபலங்கள் இரங்கல்…

பிரபல இயக்குனரான சேரன், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், முரண், யுத்தம் செய், ராமன் தேடிய சீதை,...

நாளை வெளியாகிறது பார்க்கிங் பட முன்னோட்டம்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இதில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம்குமார்...

ஜனவரியில் வெளியாகும் டெஸ்ட் திரைப்படம்

நடிகர் மாதவன் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மினும்...

டிசம்பர் முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜப்பான்

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான...

நடிகை கார்த்திகா நாயருக்கு இன்று திருமணம்

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கார்த்திகா ராதா,...