Tag: சினிமா

கேம் சேஞ்சர் படத்தின் பாடல் வெளியீடு ஒத்திவைப்பு

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன....

10 கோடி பார்வையாளர்களை கடந்தது ஜெயிலர் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை உடைத்து விடாதீர்கள் – கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் நடித்தற்காக பாபி சிம்ஹா தேசிய...

சூர்யாவும், நானும் சேர்ந்து நடிப்பது உறுதி – நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான...

ஆந்திராவில் இந்தியன் 2 படப்பிடிப்பு… குவிந்த ரசிகர்கள்…

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கமலுடன்...

மாடல் அழகியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்று...