Tag: சினிமா
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து அவர் நடித்த இறைவன் திரைப்படமும் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ்...
திருமகள் சீரியல் நடிகையை கரம் பிடிக்கும் சுந்தரி சீரியல் நடிகர்!
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷ்க்கும் திருமகள் சீரியல் நடிகை ஹரிகாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்ப்பது வழக்கம். பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களுமே சீரியலுக்கு அடிமையாக இருக்கிறார்கள். சீரியல் நடிகர்களுக்காகவே...
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இணையும் இரண்டு தமிழ் இயக்குனர்கள்!
பிரபல இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி எனும் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்குப் பின்னர்...
ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குறது….. மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!
திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம்
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் திரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் கேவலமாக பேசியிருந்தார். இதற்கு த்ரிஷா, ரோஜா, குஷ்பூ, லோகேஷ்...
கேப்டன் மில்லர் படத்திலிருந்து முதல் பாடல் நாளை மறுநாள் வெளியீடு
தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ்,...
அனிமல் முன்னோட்டம் நவம்பர் 23-ம் தேதி வௌியீடு
ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய...
