Tag: சினிமா
ராஷ்மிகாவுக்கு கோலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி,...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் காணொலி வெளியீடு
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் நடித்தற்காக பாபி சிம்ஹா தேசிய...
ஓடிடி தளத்திற்கு விற்கப்படும் வருண் – லாவண்யா தம்பதி திருமண வீடியோ
தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்தார்.தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து...
கமல் பிறந்தநாளையொட்டி சென்னையில் விருமாண்டி ரி ரிலீஸ்
கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை,...
குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அலியா பட் – ரன்பீர் தம்பதி
பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அலியா பட், நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த...
தங்கலான் படத்தின் டப்பிங்கை முடித்த விக்ரம்
விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர்....
