Tag: சினிமா
‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜையில் நயன்தாரா நடந்து கொண்ட விதம்…. பதிலடி கொடுத்த மீனா!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக், டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற படங்களை...
இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்கள்!
இன்று ஓடிடியில் வெளியாகி உள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்!2கே லவ் ஸ்டோரிசுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜெகவீர், மீனாட்சி, பால சரவணன்,...
ஜூன் மாதத்தில் தொடங்குகிறதா தனுஷின் ‘D55’ ஷூட்டிங்?
தனுஷின் 55 ஆவது படம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து...
‘ஸ்வீட் ஹார்ட்’ ஒரு ஜாலியான படம்…. வீடியோ வெளியிட்ட ரியோ ராஜ்!
நடிகர் ரியோ ராஜ் ஸ்வீட் ஹார்ட் படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் ரியோ ராஜ். அதைத் தொடர்ந்து இவர் தமிழ்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ்…. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ‘கூலி’ படக்குழு!
லோகேஷ் கனகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அதன்படி மாநகரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான...
இன்று ரீ ரிலீஸாகும் எம். குமரன் S/O மகாலட்சுமி….. இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா!
இயக்குனர் மோகன்ராஜா இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ராஜா. அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான ஜெயம், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், சந்தோஷ்...
