Tag: சினிமா
இது என் திரை வாழ்க்கையின் சிறந்த பயணம்…. ‘விடாமுயற்சி குறித்து திரிஷாவின் பதிவு!
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்தை கைவசம் வைத்துள்ளார்....
‘கிங்ஸ்டன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்!
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், கிங்ஸ்டன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். அந்த வகையில் இவர், அஜித், விக்ரம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு...
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ‘காஞ்சனா 4’…. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தீவிரம்!
காஞ்சனா 4 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்...
கமல் பட இயக்குனர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்….. என்ன காரணம்?
நடிகர் சிவகார்த்திகேயன், கமல் பட இயக்குனர்களை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம்...
ரவி மோகனை தொடர்ந்து விஜய் சேதுபதியை இயக்கும் கிருத்திகா உதயநிதி!
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம்...
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!
நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சதீஷ். அந்த வகையில் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன்...
