Homeசெய்திகள்தேர்தல் 2026தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

-

- Advertisement -

தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள் விவரம். 

we-r-hiring

1. சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,45,292 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில்குமார் 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.  தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்,

2. பல்லாவரம்
பல்லாவரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 2,83,677 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் காமாட்சி 54,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

3. தாம்பரம்
தாம்பரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 2,78,809 அதில் தமிழக வெற்றி கழக  வேட்பாளர் சரத்குமார் 35,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

4. செங்கல்பட்டு
செங்கல்பட்டு தொகுதியில் பதிவான வாக்குகள் 3,22,214 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தியாகராஜன்35,714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

5. திருப்போரூர்
திருப்போரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 2,62,409 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஜயராஜ் 39,351 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

6. செய்யூர் (தனி)
செய்யூர் (தனி) தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,84,565 அதில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 5,668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

7. மதுராந்தகம்
மதுராந்தகம் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,96,268 அதில் அதிமுக வேட்பாளர்  மரகதம் குமரவேல்  7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - செங்கல்பட்டு மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

MUST READ