Tag: Election
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரங்கள்...
தாராபுரம் இடைத்தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 56.09% வாக்குப்பதிவு
தாராபுரம் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ள நிலையில், மதியம் வரை பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு...
மதுராந்தகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 55.19% வாக்குப்பதிவு!
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி தொகுதியில் 55.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.காலை முதலே வாக்காளர்கள் ஆர்வம்மதுராந்தகம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள...
என் வாக்கு எங்கே? – தேர்தல் அலுவலர்களிடம் வாக்காளர் வாக்குவாதம்
தாராபுரம் இடைத்தேர்தலில், தளவாய்பட்டினம் வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததால், வாக்காளர் அழகிரிசாமி அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து தனது வாக்கு எங்கே எனக் கேட்டு தேர்தல் அலுவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில்...
தோல்வி பயத்தில் கதை கட்டி விடுவதை நம்ப வேண்டாம்! – சண்முகம் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
தவெக பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கிறது– மாணிக்கம் தாகூர்தேர்தல் களத்தில் தவெக பணம் கொடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்....
நாளை முதல் நாடு முழுவதும் போராட்டம்? – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அறிவிப்பு!
அக்.2 முதல் போராட்டம்தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஞானேஷ் குமார் விலகக் கோரி நாளை (அக்.2) முதல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என CJP கட்சியைச் சேர்ந்த அபிஜீத் திப்கே...
