Tag: Election

சீப்பை ஒளிச்சு வச்சிட்டு கல்யாணத்தை நடத்திடலாம்னு பாக்குறீங்களா? – அதிமுக பிரச்சாரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு மறுப்பா? இன்பதுரை குற்றச்சாட்டு!

காவல்துறை மீது இன்பதுரை குற்றச்சாட்டுஅதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மறுப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இன்பதுரை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.“ஒரு கட்சிக்கு ஒரு...

சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் தவெகவினர்.. நிதி நிறுவன சங்கத் தலைவர்கள் குற்றச்சாட்டு!

இ-ஓட்டிங் தேர்தலுக்கு எதிர்ப்பு பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ-ஓட்டிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில்...

இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவர்: ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை!

தமிழ்நாட்டில் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்து திரு. விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதில் தவெக வேட்பாளர்களின் வெற்றி குறித்துக் கட்சியின்...

“ரீல்ஸ் போடுபவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு இப்போ புலம்பினால் என்ன செய்ய முடியும்?”: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்!

மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த் போன்ற நல்லவர்களுக்கு மக்கள் தேர்தலில் உரிய வாய்ப்புத் தருவதில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேதனைத் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களைச்...

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்!” — கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி!

திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரம்: பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு!தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள்...

கூட்டமே வராதுன்னு நெனச்சாங்க, ஆனா மாநாடு மாதிரி கூடிடுச்சு – மதுராந்தகத்தில் த.வெ.க. வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

முதலமைச்சர் விஜய்யின் 'ரோடுஷோ' மற்றும் பொதுக்கூட்டத்தில் அலைகடலெனத் திரண்ட தொண்டர்கள்: எதிராளிகளை உலுக்கிய மக்கள் ஆதரவு!மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைப் பார்க்கவும், அவரது உரையை கேட்கவும் ஆயிரக்கணக்கான...