Tag: district

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கிராமப்புற பெண்கள், மாணவர்கள் அறிய திண்டிவனத்தில் 3 நாள் விழிப்புணர்வு முகாம் துவங்கியது. அதில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமரின் நிதியில் இருந்து ரூ. 3...

கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் – இயக்குநர் விளக்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பொறியியல் கல்லூரியில் உணவு உட்கொண்ட 400 மாணவர்களுக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டு, உடல்நலம் பாதிப்படைந்தது. இது குறித்து கல்லூரி செயல் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்வி...

திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை...

திருவள்ளூரில் பனை விதைகளை விதைக்கும் பணி தீவிரம்…

திருவள்ளூர் மாவட்டத்தில், பனை விதைகளை விதைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.வருங்காலங்களில் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு பனைமரம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், தமிழக...

கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…

கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை...

மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் பழவேற்காடு உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்க...