Homeசெய்திகள்தேர்தல் 2026தேர்தல் 2026 முடிவுகள் - ராணிப்பேட்டை மாவட்டம்

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

-

- Advertisement -

தேர்தல் 2026 முடிவுகள் - ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.

we-r-hiring

1. ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - ராணிப்பேட்டை மாவட்டம்

2. ஆற்காடு
ஆற்காடு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,23,233 அதில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் 42,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளாா்.

தேர்தல் 2026 முடிவுகள் - ராணிப்பேட்டை மாவட்டம்

3. சோளிங்கர்
சோளிங்கர் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,31,696 அதில் தவெக வேட்பாளர் கபில் 5,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - ராணிப்பேட்டை மாவட்டம்

4. அரக்கோணம் (தனி)
அரக்கோணம் (தனி) தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,81,023 அதில் தவெக வேட்பாளர் காந்திராஜ் 23,121 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றிப்பெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - ராணிப்பேட்டை மாவட்டம்

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

MUST READ