Tag: சினிமா
சிரஞ்சீவியுடன் நடிக்கும் டாப் தமிழ் நடிகர்…. வெளியான புதிய தகவல்!
டாப் தமிழ் நடிகர் ஒருவர், நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது 'மன சங்கர வர பிரசாத் கரு' என்ற திரைப்படத்தில் நடித்து...
மீண்டும் போலீஸ் அவதாரத்தில் சூர்யா…. விரைவில் தொடங்குமா ‘சூர்யா 47’ படப்பிடிப்பு?
சூர்யா 47 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யா, 'கருப்பு' திரைப்படத்தில்...
‘D54’ படத்தின் கதை இதுதானா?…. எதிர்பாராத ட்விஸ்ட்களை வைத்திருக்கும் இயக்குனர்!
D54 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.தனுஷ் நடிப்பில் கடைசியாக 'இட்லி கடை' திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து 'தேரே இஷ்க் மெய்ன்' படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி...
ரஜினிக்காக எழுதிய கதையில் அந்த நடிகரா?…. கார்த்திக் சுப்பராஜின் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் 'பீட்சா' படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள்...
முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ்…. பதறிப்போன பிரபல நடிகர்!
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மாதவன் நடிப்பில் வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே...
பிரபல தமிழ் பட தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் ராம்சரண்!
ராம்சரண் பிரபல தமிழ் பட தயாரிப்பாளருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தெலுங்கு திரை உலகில் டாப் நடிகர்களில் ஒருவரான ராம்சரண் கடைசியாக 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். சங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக...
