Tag: சின்னம்
இரட்டை இலை சின்னம் விவகாரம்…தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.அதிமுக அடிப்படை உறுப்பினர்...
