Tag: சின்னம்
தாமரை சின்னம் விவகாரம் – வாசன் முடிவுக்கு எதிர்ப்பு…நிர்வாகிகள் ராஜினாமா…
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்ற முடிவை எங்களால் ஏற்க முடியாது என கூறி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் சிலர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல்,...
பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..
அதிமுக கூட்டணியில் 18 சீட்டுக்களை பெற்றுள்ள பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2 நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறும், அவர்களின் மனுக்கள் மீது 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும்...
பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…
பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை...
விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வருகின்ற சட்டமன்ற தோ்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த நவம்பா் மாதம் பொது சின்னம் கோாி ECI-ல் தமிழக வெற்றிக்கழகம் விண்ணப்பத்திருந்தது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை,...
புதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…
வள்ளுவனின் நினைவு சின்னமான வள்ளுவர் கோட்டம் அழகிய வேலைப்பாடுகளுடன் இன்னும் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரவுள்ள வள்ளுவர் கோட்டத்தின் காட்சிகளை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.உலக பொதுமறையான திருக்குறளை படைத்த வள்ளுவனுக்கு...
