Tag: சிறுமி பாதுகாப்பு

17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாகப் பெண் மருத்துவர் உட்பட 3 பேர் கைது – கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் பெண் மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக...