Tag: சிவப்பு காது நட்சத்திர ஆமைகள்

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புடைய 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்...