Tag: சீமான்
ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும் – யூடூ புரூட்டஸ் வலியுறுத்தல்!
சென்னையில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல யூடியூபர் யூ2 புரூட்டஸ் மைனர் வலியுறுத்தி...
நூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு உள்ளது, சீமானின் கடந்த கால செயல்பாடுகளே இதனை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற்று...
தமிழ்த்தாய் வாழ்த்து – மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள சீமான்
சென்னை புத்தகக் காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீராருங் கடலுடுத்த பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தான பாரதிதாசன் எழுதிய வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே...
சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!
நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர்...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர்...
காக்கி உடையை கழட்டி விட்டு ஒண்டிக் கொண்டு வா என பேசிய சீமான் – கட்டவிழ்த்த எஸ்.பி வருண் குமார்
என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன்...
