Tag: சுதந்திரம் ஒரு பொறுப்பு
சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி நாட்டு மக்களுக்குத் தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சுதந்திரம் என்பது தியாகிகளால் நமக்கு...
