Tag: சுற்றுலா பயணி
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடப்பு ஆண்டு சீசன் முடிவடைந்துவிட்ட போதும் மேற்குத்தொடர்ச்சி மலையில் திடீரென பெய்த...