Tag: சூரி
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!
விடுதலை 2 படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!
விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இதைத்தொடர்ந்து...
சூரியின் ‘மாமன்’ படத்தில் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!
சூரி நடிக்கும் மாமன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூரி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி...
சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!
சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை...
‘விடுதலை 2’ படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழ்…. வெற்றிமாறனின் கெத்தான செயல்!
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி...
மீண்டும் இணையும் ‘விடுதலை’ படக் கூட்டணி…. சூரி காட்டில் அட மழை தான்!
விடுதலை படக் கூட்டணி மூன்றாவது முறை மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் சூரி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திரைப்படத்தை தொடங்கி பின்னர் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி...
