Tag: சூழலிலும்
இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி
இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார்.தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது....
