Tag: சென்னைவெள்ளம்

மழையால் தியேட்டர் வசூல் பாதிப்பு… திரையரங்க உரிமையாளர்கள் கலக்கம்…

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியதால் திரையரங்குகளில் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று 4 முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வௌியாகின....