Tag: சென்னை கொள்ளையன்
புதுச்சேரி, தமிழகத்தில் கைவரிசை: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 8 டூவீலர்கள் பறிமுதல் – சென்னையைச் சேர்ந்த ‘நம்பர் 1’ கொள்ளையன் கைது!
புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையனைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8...
