Tag: சென்னை - தூத்துக்குடி

முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...