Tag: சென்னை

ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை...

செல்போனை பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி பலி

செல்போனை பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி பலிபொத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கமுயன்ற கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த புது பெருங்களத்துரை சேர்ந்தவர் ரகுராமன்....

கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார்

கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார் தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா...

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741...

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து...

ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலைசென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு...