Tag: செல்வராஜ் கைது
குடும்பத் தகராறில் 6 வயது மகனைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தை கைது!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக 6 வயது மகனைக் கிணற்றில் வீசிக் கொலை செய்ததாகத் தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்...
