Tag: சேரன்மகாதேவி

கோவில் பெட்டகத்தில் மகளின் நகை இருப்பதாக போலி அரசு முத்திரையுடன் ஆவணம் தயாரிப்பு – மதிமுக ஒன்றியச் செயலாளர் கைது!

வீட்டை ஏலமிட்ட ஆத்திரத்தில் மோசடி செய்ததாகப் புகார் – சேரன்மகாதேவியில் பரபரப்பு!திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சொத்துகள் தொடர்பாக போலி அரசு ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக...