Tag: சேற்றை வாரி

பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம் – பாஜக தலைவர் அண்ணாமலை சொல்ல வருவது என்ன ?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், தமிழக அரசு மீதான பொதுமக்களின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது. திமுகவுக்கு விரைவில் என்ன நடக்கப்போகிறது...