Tag: சைவ மடாதிபதிகள்

நீ இந்துவா?  சைவமா? ஆதீன மடத்தை வைத்து என்ன கிழிச்சீங்க? விளாசும் பழ.கருப்பையா!

மடாதிபதிகள் பல்லக்கில் ஏற ஆசைப்படுகிறார்களே தவிர, சைவத்தை பல்லக்கில் ஏற்ற ஆசைப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு மீது மதுரை ஆதீனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில்...