Tag: சொந்த சித்தப்பா
சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தையடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி.விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போடும் பழக்கமும்...