Tag: சோகச் சம்பவம்

விழுப்புரம் அருகே கோர விபத்து: தாய் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவர், மகனும் பலி!

விழுப்புரம் பகுதியில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் மகனும் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கெனவே இந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பமே...