Tag: சோனி நிறுவனம்

’டியூட்’ திரைப்படம் மீது வழக்கு – இளையராஜாவுக்கு ஐகோர்ட் அனுமதி..!

தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது 2 பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இசைஞானி இளையராஜா புகார் அளித்துள்ளார். சோனி மியூசிக் என்டர்டெயின்மெண்ட் இந்தியா இடைவேட் லிமிடெட் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த...