Tag: ஜீ ஸ்டுடியோஸ்

நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு

நயன்தாரா நடிக்கும் 75-வது திரைப்படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து...