Tag: ஜெயதேவி
இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி மரணம்…. திரை உலகினர் அதிர்ச்சி!
இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி நேற்று காலமானார்.80 மற்றும் 90 காலகட்டத்தில் சிறந்த பெண் இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் தான் ஜெயதேவி. அது மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் வலம் வந்தவர்....
