Tag: ”ஜெய்ஹோ ”

அபராதம் செலுத்துவதை தவிர்க்க ”ஜெய்ஹோ ” முழக்கம்…ராமேஸ்வர ரயில் நிலையத்தில் பரபரப்பு!

”ஜெய்ஹொ” முழக்கமிட்டப்படியே 300 பக்தர்கள் வெளியேறியதால் ராமஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் வெறும் 100...