Tag: ஜெய் ஷா
மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்தாது … பிசிசிஐ தகவல்
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரை இந்தியா நடத்தாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது....