Tag: ஜேடியூ

2029-க்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித்ஷா அறிவிப்புக்கு ஜேடியூ, சிராக் பஸ்வான் எதிர்ப்பு — பாஜக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை!

2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே...