Tag: ஞானவேல்ராஜா

பருத்திவீரன் விவகாரம்… அமீருக்கு தோள் கொடுக்கும் பிரபலங்கள்…. கலங்கும் ஞானவேல்ராஜா!

நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவின் திருப்புமுனை ஏற்படுத்திய திரை காவியமாக கொண்டாடப்பட்ட பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மற்றும் படத்தின் இயக்குனர் அமீர்...