Tag: டாஸ்மாக் வழக்கு
சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது சரியா?? ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!
மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது,...