Tag: டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது
டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாதுடாஸ்மாக் கடைகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி...
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
டாஸ்மாக் மது வணிகத்தில் கலால்வரி ஏய்ப்பா? சி.பி.ஐ விசாரணை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
டாஸ்மாக் மது வணிகத்தில் கலால்வரி ஏய்ப்பா? சி.பி.ஐ விசாரணை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
டாஸ்மாக் மது வணிகத்தில் கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு கடந்த 20 ஆண்டுகளாகவே நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டு...
கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்
கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம் என...
மதுக்கடை, குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
மதுக்கடை, குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும், மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...
“செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா?மது விற்பனைத்துறை அமைச்சரா?”
“செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா?மது விற்பனைத்துறை அமைச்சரா?”
தயாரிப்பு நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவற்றை சில்லறை விற்பனைக் கடைகள் அப்படியே பயன்படுத்துவதற்கு மது ஒன்றும் குளிர்பானம் அல்ல என பாமக தலைவர்...